உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  இன்று இனிதாக...: திண்டுக்கல்

 இன்று இனிதாக...: திண்டுக்கல்

ஆன்மிகம் தங்கரத புறப்பாடு, முருகன் கோயில், பழநி, இரவு: 7:00 மணி. செல்லாண்டியம்மன் கோயில், பழனி ரோடு, சிறப்பு பூஜை: காலை, மாலை 6:00 மணி. சிறப்பு அபிஷேகம்: ஐயப்பன் கோயில், மலையடிவாரம், ஆர்.வி., நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, ஹரிவராசனம்: இரவு 8:00 மணி. குழந்தை வேலாயுதசுவாமி கோயில், திருஆவினன்குடி, பழநி, காலை 9:00 மணி அழகாம்பிகா சமேத சிவகுருநாத சுவாமி கோயில், சிவபுரம், செட்டிநாயக்கன்பட்டி, மாலை 6:00 மணி. பத்திரகாளியம்மன் கோயில், மலையடிவாரம், திண்டுக்கல், மாலை 6:00 மணி. கோட்டை மாரியம்மன் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி. காளியம்மன் கோயில், பிள்ளையார்பாளையம், திண்டுக்கல், மாலை 6:00 மணி. ஆனந்த வாராகி அம்மன் கோயில், செட்டிநாயக்கன்பட்டி, திண்டுக்கல், காலை 6:00 மணி. ஓத சுவாமி கோயில், மலையடிவாரம், முத்தழகுபட்டி, திண்டுக்கல், காலை 8:30 மணி. வல்லப மகாகணபதி கோயில்,ராம்நகர், ரவுண்ட்ரோடு, திண்டுக்கல், காலை 8:00 மணி. காளியம்மன் கோயில், போடிநாயக்கன்பட்டி, திண்டுக்கல், காலை 7:00 மணி சீரடி சாய்பாபா கோயில், பாரதிபுரம், நாகல்நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி. ஆனைமலை ஸ்ரீமாசாணியம்மன் கோயில், தென்றல் நகர், எனாமல் பேக்டரி ரோடு, மேட்டுப்பட்டி, திண்டுக்கல்,காலை 7:00 மணி சவுந்தரராஜ பெருமாள் கோயில், வடமதுரை, காலை 8:00 மணி, உச்சி கால பூஜை மதியம் 12:00 மணி. வரதராஜ பெருமாள் கோயில், எ.குரும்பபட்டி,அய்யலுார் ரோடு, எரியோடு, காலை 8:00மணி அருள்மலை ஆதிநாத பெருமாள், ரெங்கநாயகி அம்மாள் கோயில், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 8:30மணி, உச்சிகால பூஜை மதியம் 12:30 மணி. கல்குளம் முனியாண்டி கோயில், தென்னம்பட்டி,வடமதுரை, காலை 8:30 மணி. வண்டி கருப்பணசுவாமி கோயில், தங்கம்மாபட்டி, அய்யலுார்,காலை 8:00 மணி. ராகவேந்திரர் கோயில், சென்னமநாயக்கன்பட்டி, வசந்தன் நகர், திண்டுக்கல், காலை 8:00 மணி. ஷீரடி சாய்பாபா ஞானாலயம், மின்வாரிய அலுவலகம் எதிர்புறம், எரியோடு, ஆரத்தி பூஜை, காலை 11:30 மணி. கும்பாபிஷேக விழா முளைப்பாரி தீர்த்தம் அழைத்தல், ஸ்ரீ அக்னி சின்னம்மாள் கோயில், மணியகாரன்பட்டி, அய்யலுார், மாலை 5:30 மணி. குரு ஆராதனை மவுனகுரு சுவாமி கோயில், கசவனம்பட்டி, காலை 6:45 மணி. சாய்பாபா ஞானாலயம், கோனூர் விலக்கு, குட்டத்துப்பட்டி, காலை 7:00 மணி. பிச்சை சித்தர் கோயில், கோனூர் விலக்கு, குட்டத்துப்பட்டி, காலை 7:00 மணி, பொது தொடர் வேலை நிறுத்தம்: தர்ணாப் போராட்டம், ஒன்றிய அலுவலகம் எதிரில், திண்டுக்கல், காலை 10:00 மணி, ஏற்பாடு: தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர் கூட்டமைப்பு. சத்துணவு ஊழியர்கள் போராட்டம், ஊராட்சி ஒன்றிய அலுவலக சாலை, திண்டுக்கல், காலை 10:00 மணி. தி.மு.க., ஆர்ப்பாட்டம், தண்ணீர்தொட்டி, நாகல் நகர், திண்டுக்கல், மாலை 4:00 மணி. தி.மு.க., ஆர்ப்பாட்டம், ஹோட்டல் கிரீன் பார்க் அருகில், பழநி ரோடு, திண்டுக்கல், மாலை 4:00 மணி. யாசகம் பெறும் போராட்டம்: அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் சங்கம், பஸ் ஸ்டாண்ட், திண்டுக்கல், காலை 11:00 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை