ஆன்மிகம் தங்கரத புறப்பாடு, முருகன் கோயில், பழநி, இரவு 7:00 மணி. ஐயப்பன் கோயில், ஆர்.வி.நகர், மலையடிவாரம், திண்டுக்கல், சிறப்பு அபிேஷகம், காலை 7:00 மணி. உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, ஹரிவராசனம், இரவு 8:00 மணி. குழந்தை வேலாயுதசுவாமி கோயில், திருஆவினன்குடி, பழநி, காலை 9:00 மணி. அழகாம்பிகா சமேத சிவகுருநாத சுவாமி கோயில், சிவபுரம், செட்டிநாயக்கன்பட்டி, மாலை 6:00 மணி. பத்திரகாளியம்மன் கோயில், மலையடிவாரம், திண்டுக்கல், மாலை 6:00 மணி. கோட்டை மாரியம்மன் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி. சித்தி விநாயகர் கோயில், ரயிலடி தெரு, திண்டுக்கல், காலை 7:00 மணி. சவுந்தரராஜ பெருமாள் கோயில், காலை 7:00 மணி. செல்வ விநாயகர் கோயில், சத்திரம் தெரு, திண்டுக்கல், காலை 6:30 மணி. நன்மை தரும் 108 விநாயகர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், மாலை 6:00 மணி. ஆஞ்சநேயர் கோயில்,ஆர்.வி.நகர், மலையடிவாரம், திண்டுக்கல், மாலை 5:30 மணி. பால ஆஞ்சநேயர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், காலை 5:30 மணி. செல்வ விநாயகர் கோயில், கூட்டுறவு நகர், திண்டுக்கல், மாலை 6:00 மணி. காளியம்மன் கோயில், போடிநாயக்கன்பட்டி, திண்டுக்கல், காலை 7:00 மணி. சீரடி சாய்பாபா கோயில், பாரதிபுரம், நாகல்நகர், திண்டுக்கல், காலை 7:00. ஆனைமலை ஸ்ரீமாசாணியம்மன் கோயில், தென்றல் நகர், எனாமல் பேக்டரி ரோடு, மேட்டுப்பட்டி, திண்டுக்கல், காலை 7:00 மணி. சவுந்தரராஜ பெருமாள் கோயில், வடமதுரை, காலை 8:00 மணி, உச்சி கால பூஜை மதியம் 12:00 மணி. வரதராஜ பெருமாள் கோயில், எ.குரும்பபட்டி, அய்யலுார் ரோடு, எரியோடு, காலை 8:00 மணி. அருள்மலை ஆதிநாத பெருமாள், ரெங்கநாயகி அம்மாள் கோயில், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 8:30மணி, உச்சிகால பூஜை மதியம் 12:30 மணி. ராகவேந்திரர் கோயில், சென்னமநாயக்கன்பட்டி, வசந்தன் நகர், திண்டுக்கல், காலை 8:00 மணி. சதுர்த்தி விழா, மதுரை வீரன் சரித்திர நாடகம், வெள்ளைவிநாயகர் கோயில், திண்டுக்கல், இரவு 7:35 மணி. ஏகாதசி விழா -சவுந்தரராஜ பெருமாள் கோயில், வடமதுரை, காலை 8:00 மணி. மங்கம்மாள் கேணி ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோயில், வடமதுரை, காலை 9:00 மணி. கதிர்நரசிங்க பெருமாள் கோயில், கன்னிவாடி, காலை 7:00 மணி. கதிர் நரசிங்க பெருமாள் கோயில், கொத்தபுள்ளி, ரெட்டியார்சத்திரம் காலை 8:00 மணி. சோமவார பூஜை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், திருச்சி ரோடு, வடமதுரை, காலை 8:00 மணி. மவுனகுரு சுவாமி கோயில், கசவனம்பட்டி, காலை 6:45 மணி. சாய்பாபா ஞானாலயம், கோனூர் விலக்கு, குட்டத்துப்பட்டி, காலை 7:00 மணி. பிச்சை சித்தர் கோயில், கோனூர் விலக்கு, குட்டத்துப்பட்டி, காலை 7:00 மணி. திருவாசக முற்றோதல் மாரிமுத்து சித்தர் கோயில், வெல்லம்பட்டி, காலை 7:00 மணிமுதல். பொது மக்கள் குறைதீர் கூட்டம், மாவட்ட கலெக்டர் அலுவலகம், திண்டுக்கல், காலை 10:00 மணி. முதலாம் ஆண்டு மாணவர்கள் கல்வி பயணத் துவக்க விழா, ஜி.டி.என்., தொழில்நுட்ப கல்லுாரி, திண்டுக்கல், தலைமை: ரத்தினம், தலைவர், காலை 10:00 மணி. பல்சுவை நிகழ்ச்சி, கிருஷ்ணன் கோயில் யாதவ பஜனை மடம், மேட்டுராசப்பட்டி, திண்டுக்கல், மதியம் 12:00 மணி.