மேலும் செய்திகள்
ரோட்டில் குவிந்த மணலால் தொடரும் விபத்து
10 hour(s) ago
அர்ச்சகர்களுக்கு நல வாரியம் பிராமண ஸமாஜம் தீர்மானம்
12 hour(s) ago
அரசு பஸ்சிற்குள் கொட்டிய மழைநீர்
15 hour(s) ago
ஆன்மிகம் தங்கரத புறப்பாடு, முருகன் கோயில், பழநி, இரவு 7:00 மணி. குழந்தை வேலாயுத சுவாமி கோயில், திருஆவினன்குடி, பழநி, காலை 9:00 மணி. கோட்டை மாரியம்மன் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி, மாலை 5:00 மணி. அபிராமியம்மன் உடனுறை காளஹஸ்தீஸ்வரர் கோயில், திண்டுக்கல், திருவனந்தல்: காலை 5:30 மணி, உச்சிகால பூஜை: பகல் 12:00 மணி, சாயரட்சை: மாலை 5:30 மணி, அர்த்தசாம பூஜை: இரவு 8:40 மணி. வெள்ளை விநாயகர் கோயில், கிழக்கு ரத வீதி, திண்டுக்கல், ஏற்பாடு: கோயில் நிர்வாகிகள், காலை 8:00 மணி, தீபாராதனை: காலை 9:00 மணி, சிறப்பு பூஜை: மாலை 6:00 மணி, சிறப்பு அலங்காரம்: இரவு 8:00 மணி. ரதி மன்மத பூஜை: சவுந்தரராஜ பெருமாள் கோயில், தாடிக்கொம்பு, திண்டுக்கல், காலை 7::00 முதல் மதியம் 12:00 மணி, மாலை 4:30 முதல் மாலை 6:00 மணி வரை, தங்கத்தேர் புறப்பாடு: மாலை 5:00 மணி. ஐயப்பன் கோயில், மலையடிவாரம், ஆர்.வி.,நகர், திண்டுக்கல், அபிஷேகம், காலை 7:00 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, ஹரிவராசனம், இரவு 8:00 மணி. நன்மை தரும் 108 விநாயகர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், மாலை 6:00 மணி. ஆஞ்சநேயர் கோயில், ஆர்.வி.,நகர், மலையடிவாரம், திண்டுக்கல், மாலை 5:30 மணி. சிம்மவாஹினி மகா துர்க்கை அம்மன் கோயில், வேதாத்திரி நகர், திண்டுக்கல், மாலை 5:00 மணி. தென் திருப்பதி வெங்கடாஜலபதி கோயில், எம்.வி.எம்.,நகர், திண்டுக்கல், மாலை 5:00 மணி. செல்வ விநாயகர் கோயில், கூட்டுறவு நகர், திண்டுக்கல், மாலை 6:00 மணி. கற்பக கணபதி கோயில், ரவுண்ட் ரோடு, திண்டுக்கல், மாலை 6:00 மணி. -ஆரத்தி பூஜை, ஷீரடி சாய்பாபா ஞானாலயம், மின்வாரிய அலுவலகம் எதிர்புறம், எரியோடு, காலை 11:30 மணி. சஷ்டி பூஜை முருகன் கோயில், தோணிமலை, கன்னிவாடி, காலை 8:00 மணி. சதுர்முக முருகன் கோயில், சின்னாளபட்டி, காலை 7:00 மணி. ஆதிமூல லிங்கேஸ்வரர் கோயில், குட்டத்துப்பட்டி, காலை 8:30 மணி. குரு ஆராதனை மவுனகுரு சுவாமி கோயில், கசவனம்பட்டி, காலை 7:00 மணி. சோமலிங்க சுவாமி கோயில், கன்னிவாடி, காலை 7:30 மணி. -பொது விநாயகர் சிலை ஊர்வலம்: புறப்படும் இடம்: திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட், விஜர்சனம் நடக்கும் இடம்: கோட்டைக்குளம், ஏற்பாடு: ஹிந்து அமைப்புகள், மாலை 4:00 மணி.
10 hour(s) ago
12 hour(s) ago
15 hour(s) ago