மேலும் செய்திகள்
திண்டுக்கல் மாவட்டம் நிகழ்ச்சி
16-Jun-2026
ஆன்மிகம் * தங்கரத புறப்பாடு: முருகன் கோயில், பழநி, இரவு 7:00 மணி. * வெள்ளித்தேர் உலா: சவுந்தரராஜ பெருமாள் கோயில், தாடிக்கொம்பு, மாலை 5:00 மணி. * சக்தி விநாயகர் கோயில், என்.பஞ்சம்பட்டி, ஆத்துார், திண்டுக்கல், காலை 7:00 மணி, மாலை 8:00 மணி. * குழந்தை வேலாயுத சுவாமி கோயில், திருஆவினன்குடி, பழநி, காலை 9:00 மணி. * செல்லாண்டியம்மன் கோயில், பழநி ரோடு, காலை, மாலை 6:00 மணி. * ஐயப்பன் கோயில், மலையடிவாரம், ஆர்.வி.,நகர், திண்டுக்கல், அபிஷேகம், காலை 7:00 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, ஹரிவராசனம், இரவு 8:00 மணி. * அழகாம்பிகா சமேத சிவகுருநாத சுவாமி கோயில், சிவபுரம், செட்டிநாயக்கன்பட்டி, மாலை 6:00 மணி. * பத்ரகாளியம்மன், பேச்சியம்மன், சுடலைமாடசாமி கோயில், மலையடிவாரம், திண்டுக்கல், சிறப்பு பூஜை, காலை 7:00 மணி, மாலை 6:30 மணி. * கோட்டை மாரியம்மன் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி. * வெள்ளை விநாயகர் கோயில், மெயின் ரோடு, திண்டுக்கல், காலை 7:00 மணி, மாலை 7:00, 8:00 மணி. * சித்தி விநாயகர் கோயில், ரயிலடி தெரு, திண்டுக்கல், காலை 7:00 மணி. * செல்வ விநாயகர் கோயில், சத்திரம் தெரு, திண்டுக்கல், காலை 6:30 மணி. * நன்மை தரும் 108 விநாயகர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், மாலை 6:00 மணி. * ஆஞ்சநேயர் கோயில், ஆர்.வி.,நகர், மலையடிவாரம், திண்டுக்கல், மாலை 5:30 மணி. * சிம்மவாஹினி மகா துர்க்கை அம்மன் கோயில், வேதாத்திரி நகர், திண்டுக்கல், மாலை 5:00 மணி. * தென் திருப்பதி வெங்கடாஜலபதி கோயில், எம்.வி.எம்., நகர், திண்டுக்கல், மாலை 5:00 மணி. * முனீஸ்வரர் கோயில், திருச்சி ரோடு, என்.ஜி.ஓ.,காலனி, திண்டுக்கல், காலை 7:00 மணி. * பால ஆஞ்சநேயர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், காலை 5:30 மணி. * செல்வ விநாயகர் கோயில், கூட்டுறவு நகர், திண்டுக்கல், மாலை 6:00 மணி. * நவசக்தி விநாயகர் கோயில், நேருஜி நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி. * கற்பக கணபதி கோயில், ரவுண்ட் ரோடு, திண்டுக்கல், மாலை 6:00 மணி * மாதா புவனேஸ்வரி அம்மன் கோயில், நாகல் நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி. * காளியம்மன் கோயில், பிள்ளையார்பாளையம், திண்டுக்கல், மாலை 6:00 மணி. * ஆனந்த வாராகி அம்மன் கோயில், செட்டிநாயக்கன்பட்டி, திண்டுக்கல், காலை 6:00 மணி. * ஓத சுவாமி கோயில், மலையடிவாரம், முத்தழகுபட்டி, திண்டுக்கல், காலை 8:30 மணி. * வல்லப மகாகணபதி கோயில், ராம் நகர், ரவுண்ட் ரோடு, திண்டுக்கல், காலை 6:00 மணி, 8:00 மணி. * காளியம்மன் கோயில், போடிநாயக்கன்பட்டி, திண்டுக்கல், காலை 7:00 மணி. * சீரடி சாய்பாபா கோயில், பாரதிபுரம், நாகல் நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி. * ஆனைமலை மாசாணியம்மன் கோயில், தென்றல் நகர், எனாமல் பேக்டரி ரோடு, மேட்டுப்பட்டி, திண்டுக்கல், காலை 7:00 மணி. * சவுந்தரராஜ பெருமாள் கோயில், வடமதுரை, காலை 8:00 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி. * வரதராஜ பெருமாள் கோயில், எ.குரும்பபட்டி, அய்யலுார் ரோடு, எரியோடு, காலை 8:00 மணி. * அருள்மலை ஆதிநாத பெருமாள், ரெங்கநாயகி அம்மாள் கோயில், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 8:30 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:30 மணி. * கல்குளம் முனியாண்டி கோயில், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 8:30 மணி. * வண்டி கருப்பணசுவாமி கோயில், தங்கம்மாபட்டி, அய்யலுார், காலை 8:00 மணி. * ராகவேந்திரர் கோயில், வசந்தன் நகர், சென்னமநாயக்கன்பட்டி, திண்டுக்கல், காலை 8:00 மணி. * ஆர்த்தி பூஜை, ஷீரடி சாய்பாபா ஞானாலயம், மின்வாரிய அலுவலகம் எதிர்புறம், எரியோடு, காலை 11:30 மணி. சதுர்த்தி பூஜை * செல்வவிநாயகர் கோயில், மடத்துக்கடை, வடமதுரை, மாலை 6:30 மணி. * விநாயகர் கோயில், ஊர்மந்தை, தென்னம்பட்டி, வடமதுரை, மாலை 6:00 மணி. ---- பொது * முதுகலை ஆசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி: டட்லி மேல்நிலைப்பள்ளி வளாகம், அரசு மேல்நிலைப்பள்ளி, வாணி விலாஸ் மேடு, ஏற்பாடு: முதன்மை கல்வி அலுவலகம். காலை 10:00 முதல் மாலை 5:00 மணி. * தொழிற்கடன் சிறப்பு முகாம்: தமிழக தொழில் முதலீட்டுக்கழக கிளை அலுவலகம், பாண்டியன் நகர், திண்டுக்கல், காலை 10:00 முதல் மாலை 5:00 மணி. * தொழில்முனைவோர்களுக்கான ஏற்றுமதி ஊக்குவிப்பு பயிற்சி: சபரி மஹால், செட்டிநாயக்கன்பட்டி, திண்டுக்கல். ஏற்பாடு: தமிழ்நாடு உணவுப்பதப்படுத்துதல், வேளாண் ஏற்றுமதிக்கான மேம்பாட்டுக்கழகம், சென்னை, காலை 10:00 முதல் மதியம் 2:00 மணி.
16-Jun-2026