மேலும் செய்திகள்
இணை இயக்குனர் பொறுப்பேற்பு
1 hour(s) ago
அஸ்மிதா கேலோ இந்தியா வூசு மாவட்ட போட்டிகள்
1 hour(s) ago
போலீஸ் செய்திகள்...
1 hour(s) ago
ஆசிரியர் பயிற்சி கல்வி துவக்க விழா
1 hour(s) ago
ஆன்மிகம் தங்கரத புறப்பாடு, முருகன் கோயில், பழநி, இரவு 7:00 மணி. கோட்டை மாரியம்மன் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி, மாலை 5:00 மணி. சதுர்த்தி லட்சார்ச்சனை: சித்தி விநாயகர் கோயில், ரயிலடி, திண்டுக்கல், கணபதி ஹோமம்: காலை 9:00 மணி, மஹா அபிஷேகம்: காலை 10:00 மணி, சிறப்பு அலங்காரம், லட்சார்ச்சனை: காலை 11:00 மணி, தீபாராதனை. சதுர்த்தி பிரமோற்ஸவ விழா: வெள்ளை விநாயகர் கோயில், கிழக்கு ரத வீதி, திண்டுக்கல், ஏற்பாடு: பிரமோற்ஸவ குழு நிர்வாகிகள், சிறப்பு அலங்காரம்: காலை 8:00 மணி, தீபாராதனை: காலை 9:00 மணி, சிறப்பு பூஜை: மாலை 6:00 மணி, சிறப்பு அலங்காரம்: இரவு 8:00 மணி, திரைப்பட இன்னிசை நிகழ்ச்சி: இரவு 7:35 மணி. அபிராமியம்மன் உடனுறை காளஹஸ்தீஸ்வரர் கோயில், திண்டுக்கல், திருவனந்தல்: காலை 5:30 மணி, உச்சிகால பூஜை: மதியம் 12:00 மணி, சாயரட்சை: மாலை 5:30 மணி, அர்த்தசாம பூஜை: இரவு 8:40 மணி. சவுந்தரராஜ பெருமாள் கோயில், தாடிக்கொம்பு, திண்டுக்கல், காலை 7:00 மணி, தங்கத்தேர் புறப்பாடு: மாலை 5:00 மணி. சக்தி விநாயகர் கோயில், என்.பஞ்சம்பட்டி, ஆத்துார், திண்டுக்கல், காலை 7:00 மணி, மாலை 8:00 மணி. குழந்தை வேலாயுத சுவாமி கோயில், திருஆவினன்குடி, பழநி, காலை 9:00 மணி. செல்லாண்டியம்மன் கோயில், பழநி ரோடு, காலை, மாலை 6:00 மணி. ஐயப்பன் கோயில், மலையடிவாரம், ஆர்.வி.,நகர், திண்டுக்கல், அபிஷேகம், காலை 7:00 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, ஹரிவராசனம், இரவு 8:00 மணி. நன்மை தரும் 108 விநாயகர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், மாலை 6:00 மணி. ஆஞ்சநேயர் கோயில், ஆர்.வி.,நகர், மலையடிவாரம், திண்டுக்கல், மாலை 5:30 மணி. சிம்மவாஹினி மகா துர்க்கை அம்மன் கோயில், வேதாத்திரி நகர், திண்டுக்கல், மாலை 5:00 மணி. தென் திருப்பதி வெங்கடாஜலபதி கோயில், எம்.வி.எம்.,நகர், திண்டுக்கல், மாலை 5:00 மணி. செல்வ விநாயகர் கோயில், கூட்டுறவு நகர், திண்டுக்கல், மாலை 6:00 மணி. நவசக்தி விநாயகர் கோயில், நேருஜி நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி. கற்பக கணபதி கோயில், ரவுண்ட் ரோடு, திண்டுக்கல், மாலை 6:00 மணி. மாதா புவனேஸ்வரி அம்மன் கோயில், நாகல் நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி. காளியம்மன் கோயில், பிள்ளையார்பாளையம், திண்டுக்கல், மாலை 6:00 மணி. ராகு கால பூஜை, காளியம்மன் கோயில், ஒட்டன்சத்திரம் ரோடு பிரிவு, வடமதுரை, காலை 10:30 மணி. மங்கள பூஜை, திரயாகர கணபதி எல்லையம்மன், பெரிய சின்ன கருப்பன் கோயில், பாகாநத்தம் வடக்கு புதுார், வடமதுரை, மதியம் 3:00 மணி. -பொது சிறார் பாதுகாப்பு ஆணையக்குழு ஆலோசனை கூட்டம்: கலெக்டர் அலுவலக கூட்டரங்கம், திண்டுக்கல், காலை 11:00 மணி. உயர்கல்வி ஆலோசனைக்குழு ஆசிரியர்களுக்கான பயிற்சி: எஸ்.எஸ்.எம்., பொறியியல் கல்லுாரி, பழநி ரோடு, திண்டுக்கல், ஏற்பாடு: பள்ளிக்கல்வித்துறை, காலை 10:00 மணி.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago