உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / திண்டுக்கல் மாவட்டம் நிகழ்ச்சி

திண்டுக்கல் மாவட்டம் நிகழ்ச்சி

ஆன்மிகம் தங்கரத புறப்பாடு, முருகன் கோயில், பழநி, இரவு 7:00 மணி. ஐயப்பன் கோயில், ஆர்.வி.,நகர், மலையடிவாரம், திண்டுக்கல், சிறப்பு அபிேஷகம், காலை 7:00 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, ஹரிவராசனம், இரவு 8:00 மணி. குழந்தை வேலாயுத சுவாமி கோயில், திருஆவினன்குடி, பழநி, காலை 9:00 மணி. பத்திரகாளியம்மன் கோயில், மலையடிவாரம், திண்டுக்கல், மாலை 6:00 மணி. கோட்டை மாரியம்மன் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி. வெள்ளை விநாயகர் கோயில், மெயின் ரோடு, திண்டுக்கல், காலை 7:00 மணி. சித்தி விநாயகர் கோயில், ரயிலடி தெரு, திண்டுக்கல், காலை 7:00 மணி. சவுந்தரராஜ பெருமாள் கோயில், காலை 7:00 மணி. செல்வ விநாயகர் கோயில், சத்திரம் தெரு, திண்டுக்கல், காலை 6:30 மணி. நன்மை தரும் 108 விநாயகர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், மாலை 6:00 மணி. ஆஞ்சநேயர் கோயில், ஆர்.வி.,நகர், மலையடிவாரம், திண்டுக்கல், மாலை 5:30 மணி. சிம்மவாஹினி மகா துர்க்கை அம்மன் கோயில், வேதாத்திரி நகர், திண்டுக்கல், மாலை 5:00 மணி. தென் திருப்பதி வெங்கடாஜலபதி கோயில், எம்.வி.எம்.,நகர், திண்டுக்கல், மாலை 5:00 மணி. நவசக்தி விநாயகர் கோயில், நேருஜி நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி. மாதா புவனேஸ்வரி அம்மன் கோயில், நாகல் நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி. காளியம்மன் கோயில், பிள்ளையார் பாளையம், திண்டுக்கல், மாலை 6:00 மணி. ஓத சுவாமி கோயில், மலையடிவாரம், முத்தழகுபட்டி, திண்டுக்கல்,காலை 8:30 மணி. சதுர்த்தி விழா, இசை சொற்பொழிவு, வெள்ளை விநாயகர் கோயில், திண்டுக்கல், இரவு 7:35 மணி. பகவத் கீதை வகுப்பு, ராதா கோவிந்தா கோயில், கருவார்பட்டி, அய்யலுார், மதியம் 12:30 மணி. ஆதித்ய பூஜை ஆதி திருமூலநாதர் கோயில், குமரன்மேடு, குட்டத்துப்பட்டி, காலை 7:30 மணி. மவுனகுரு சுவாமி கோயில், கசவனம்பட்டி, காலை 7:00 மணி.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்