ஆன்மிகம் தங்கரத புறப்பாடு, முருகன் கோயில், பழநி, இரவு 7:00 மணி. குழந்தை வேலாயுத சுவாமி கோயில், திருஆவினன்குடி, பழநி, காலை 9:00 மணி. கோட்டை மாரியம்மன் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி, மாலை 5:00 மணி. அபிராமியம்மன் உடனுறை காளஹஸ்தீஸ்வரர் கோயில், திண்டுக்கல், காலை 5:30 மணி, மாலை 5:30 மணி. வெள்ளை விநாயகர் கோயில், கிழக்கு ரத வீதி, திண்டுக்கல், காலை 7:30 மணி, மாலை 4:30 மணி. ஐயப்பன் கோயில், மலையடிவாரம், ஆர்.வி.,நகர், திண்டுக்கல், அபிஷேகம், காலை 7:00 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, ஹரிவராசனம், இரவு 8:00 மணி. ராஜகணபதி கோயில், பாலமரத்துப்பட்டி, கிழக்கு தாலுகா, திண்டுக்கல், மாலை 6:00 மணி. சவுந்தரராஜ பெருமாள் கோயில், தாடிக்கொம்பு, திண்டுக்கல், காலை 7::00 மணி, மாலை 7:30 மணி, தங்கத்தேர் புறப்பாடு: மாலை 5:00 மணி. சக்தி விநாயகர் கோயில், என்.பஞ்சம்பட்டி, ஆத்துார், திண்டுக்கல், காலை 7:00 மணி, இரவு 8:00 மணி. நன்மை தரும் 108 விநாயகர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், மாலை 6:00 மணி. ஆஞ்சநேயர் கோயில், ஆர்.வி.,நகர், மலையடிவாரம், திண்டுக்கல், மாலை 5:30 மணி. சிம்மவாஹினி மகா துர்க்கை அம்மன் கோயில், வேதாத்திரி நகர், திண்டுக்கல், மாலை 5:00 மணி. தென் திருப்பதி வெங்கடாஜலபதி கோயில், எம்.வி.எம்.,நகர், திண்டுக்கல், மாலை 5:00 மணி. செல்வ விநாயகர் கோயில், கூட்டுறவு நகர், திண்டுக்கல், மாலை 6:00 மணி. கற்பக கணபதி கோயில், ரவுண்ட் ரோடு, திண்டுக்கல், மாலை 6:00 மணி. ராகு கால பூஜை, காளியம்மன் கோயில், ஒட்டன்சத்திரம் ரோடு பிரிவு, வடமதுரை, காலை 10:30 மணி. மங்கள பூஜை, திரயாகர கணபதி எல்லையம்மன், பெரிய சின்ன கருப்பன் கோயில், பாகாநத்தம் வடக்கு புதுார், வடமதுரை, மதியம் 3:00 மணி. பொது விநாயகர் சிலை ஊர்வலம், பொதுக்கூட்டம், கடைவீதி, வடமதுரை, ஏற்பாடு: ஹிந்து மக்கள் கட்சி, மாலை 4:30 மணி.