நாளை மின்தடை ( அக். 27) மின்தடை
காலை 9:00 மணி -மதியம் 2:00 மணி. சின்னக்காம்பட்டி, மார்க்கம்பட்டி, இடையகோட்டை, குத்திலிப்பை, ஐ.வாடிப்பட்டி, கொங்கபட்டி, அண்ணாநகர், நவக்கானி, இ.அய்யம்பாளையம், மாம்பாறை, எல்லப்பட்டி, இ.கல்லுப்பட்டி, வலையபட்டி, சாமியாடிபுதுார், நரசிங்காபுரம், ஜவ்வாதுபட்டி, புல்லாகவுண்டனுார், சோழியப்பகவுண்டனுார், நாரப்பநாயக்கன்பட்டி, அத்தப்பன்பட்டி, பாறைப்பட்டி, பெருமாள் கவுண்டன்வலசு, கக்கரநாயக்கனுார், கொ.கீரனுார், அதனை சுற்றியுள்ள பகுதிகள்.