பயிற்சி முகாம்....
ஆயக்குடி: பழநி, கணக்கம்பட்டி பிர்லியன்ட் கிட்ஸ் குளோபல் பள்ளியில் ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. கற்றல் கற்பித்தல் ஆகியவற்றை ஆசிரியர்கள் மேம்படுத்திக் கொண்டனர். தாளாளர் ராதா வழிநடத்தினார்.