மேலும் செய்திகள்
பழநி உண்டியல் காணிக்கை ரூ.4.62 கோடி
28-Apr-2026
24 எஸ்.ஐ.,க்கள் பணியிட மாற்றம்
23-May-2026
பழநி: பழநியில் உள்ள மாவட்ட அரசு அருங்காட்சியத்தில் கல்லுாரி மாணவர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது. பழநியாண்டவர் கலை பண்பாட்டு கல்லுாரி, உயர் ஆய்வு மைய மாணவர்கள், பழநியாண்டவர் மகளிர் கல்லுாரி மாணவிகளுக்கு அருங்காட்சியத்தின் முக்கியத்துவம், நடுகற்களின் சிறப்பு, பழங்கால பொருட்களை பாதுகாப்பதன் அவசியம் உள்ளிட்டவை குறித்து எடுத்துரைக்கப்பட்டது. அருங்காட்சிய காப்பாட்சியர் சசிகலா, பேராசிரியர்கள் பங்கேற்றனர்.
28-Apr-2026
23-May-2026