உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  கொடை ரோட்டில் விழுந்த மரம்

 கொடை ரோட்டில் விழுந்த மரம்

கொடைக்கானல்:கொடைக்கானல் டைகர் சோலை மெயின் ரோட்டில் இரவு மரம் விழுந்தது. இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. பயணிகள், வாகன ஓட்டிகள் மரத்தை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !