உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  லாரிகள் சிறைபிடிப்பு

 லாரிகள் சிறைபிடிப்பு

வடமதுரை: தென்னம்பட்டி சுற்றுப்பகுதி கல்குவாரிகளில் இருந்து பாறாங்கற்களை வெட்டி எடுத்துக் கொண்டு கிரஷர் தொழிற்சாலைகளுக்கு டிப்பர் லாரிகள் அதிவேகத்தில் செல்வதால் கரட்டுப்பட்டி, கோட்டைப்பட்டி, பெரும்புள்ளி கிராம மக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. நேற்று காலை இரு லாரிகளை சிறைபிடித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை