மேலும் செய்திகள்
லாட்டரி விற்ற இருவர் கைது
01-Nov-2026
வடமதுரை: செங்குறிச்சி எஸ்.குரும்பபட்டியில் இருந்த டாஸ்மாக் கடை மக்களின் போராட்டத்தை தொடர்ந்து மூடப்பட்ட நிலையில் அங்குள்ள ரேஷன் கடை அருகில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பதாக வடமதுரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ரோந்து சென்ற போலீசார் மது பதுக்கி விற்ற செங்குறிச்சி பூமிராஜா 46, திண்டுக்கல் குள்ளனம்பட்டி கணேசமூர்த்தி 44, என இருவரை கைது செய்தனர். 27 மதுபாட்டில்கள், பணம் பறிமுதல் செய்யப் பட்டது.
01-Nov-2026