உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மாணவரை தாக்கிய இருவர் கைது

மாணவரை தாக்கிய இருவர் கைது

வடமதுரை, செப்.24- காணப்பாடி தாதநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பாக்கியலட்சுமி மகன் கோபிநாத் 16. வடமதுரை பள்ளியில் படிக்கும் இவரிடம் அதே பகுதி செல்லப்பாண்டி 22, அவரது நண்பர்கள் தகராறு செய்து கத்தியை காட்டி மிரட்டினர். இப்பிரச்னையில் ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. செல்லப்பாண்டி தரப்பினர் கல், கம்பால் தாக்கியதில் காயமடைந்த கோபிநாத் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பாக்கியலட்சுமி புகாரின் பேரில் சின்னாளபட்டி நாகராஜ் 30, செல்லப்பாண்டி 22, கைது செய்யப்பட்டனர். மண்டையகவுண்டனுார் முனியசாமியை வடமதுரை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை