உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வேடசந்துார் பகுதியில் இருவர் தற்கொலை

வேடசந்துார் பகுதியில் இருவர் தற்கொலை

வேடசந்துார் : கல்வார்பட்டி எத்திலாம்பட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன் 46. ரங்கநாதபுரத்தில் சலுான் கடை நடத்தி வந்தார். மனைவி, குழந்தைகளுடன் கோவில்பட்டியில் வசதித்து வந்தார். அங்கு ராஜேந்திரன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கூம்பூர் எஸ்.ஐ., ராமச்சந்திரன் விசாரிக்கிறார்.* வேடசந்துார் நாகம்பட்டியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி மணிகண்டன் 50. இவரது மனைவி தமிழ்ச்செல்வி. இவர்களது மகன் ஏற்கனவே இறந்து விட்ட நிலையில் துக்கத்தில் இருந்த மணிகண்டன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வேடசந்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ