உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஒன்றிய கவுன்சில் கூட்டம்

ஒன்றிய கவுன்சில் கூட்டம்

ரெட்டியார்சத்திரம்: ரெட்டியார்சத்திரம் ஒன்றிய கவுன்சில் கூட்டம் தலைவர் சிவகுருசாமி தலைமையில் நடந்தது. பி.டி.ஓ., மலரவன் முன்னிலை வகித்தார். துணை முதல்வர் உதயநிதி நியமனத்திற்கு நன்றி தெரிவித்தல், காலை உணவு திட்ட மையங்களில் தீயணைப்பு கருவி, அலுவலக பராமரிப்பு உள்ளிட்ட செலவினங்களுக்கு ஒப்புதல் அளித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ