உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  ரோட்டோர பள்ளத்தில் கவிழ்ந்த வேன்

 ரோட்டோர பள்ளத்தில் கவிழ்ந்த வேன்

நத்தம்:கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் வேன் டிரைவர் வீரமணி 37. ஆன்லைன் பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தில் வேலை செய்கிறார். இவர் நேற்று வேனில் விற்பனை பொருட்களை ஏற்றிக்கொண்டு நத்தம் நோக்கி சென்றார். லிங்கவாடி அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த வேன் ரோட்டோர பள்ளத்தில் கவிழ்ந்து மின்கம்பத்தில் மோதியது. மின்கம்பம் இரண்டாக உடைந்தது. டிரைவர் வீரமணி காயமின்றி தப்பினார். நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை