உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வி.ஏ.ஓ., கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

வி.ஏ.ஓ., கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

வேடசந்துார் : நாமக்கல் மாவட்டம் நாவலுார் வி.ஏ.ஓ., ராமன் புறம்போக்கு நிலத்தில் மரம் வெட்டிய திருமுருகன் என்ற நபர் தாக்கியதை கண்டித்து, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வேடசந்துார் தாலுகா அலுவலகத்தில் மாலை நேர ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் ராஜரத்தினம் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ