மேலும் செய்திகள்
யானை பற்களை விற்க முயன்ற மூவர் கைது
01-Dec-2024
வத்தலகுண்டு : விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மத்திய அரசு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்த ஒரே நாடு ஒரே தேர்தல் சட்ட மசோதாவை கண்டித்து வத்தலகுண்டில் ஆர்ப்பாட்டம் நடத்தியது. ஒன்றிய செயலாளர் பாக்யராஜ் தலைமை வகித்தார்.
01-Dec-2024