உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / இன்ஸ்டாகிராமில் வீடியோ: இருவர் கைது

இன்ஸ்டாகிராமில் வீடியோ: இருவர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில், சட்ட ஒழுங்கு அமைதி, சமூக ஒற்றுமை பாதுகாக்கும் வகையில் போலீஸ் தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் வன்முறையை ஆதரிக்கும் விதமாக வீடியோ வெளியிட்ட வேடசந்துாரை சேர்ந்த சஞ்சய் 24, கல்லுாரி மாணவர் ஆகிய இருவரை டி.எஸ்.பி., கார்த்திக் உத்தரவின் பேரில் தெற்கு போலீஸார் கைது செய்து ஜாமீனில் விடுவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை