தாண்டிக்குடிக்கு இன்று விஜய் வருகை
தாண்டிக்குடி,:ஜனநாயகன் படப்பிடிப்புக்காக த.வெ.க., தலைவர் விஜய் தாண்டிக்குடி மலைப்பகுதியில் இன்று முதல் 3 நாள் முகாமிடுகிறார். இதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வரும் விஜய் ,மாலை தாண்டிக்குடி பட்லங்காட்டில் தங்குகிறார்.