உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  புகாருக்கு பார்வையாளர் அழைப்பு

 புகாருக்கு பார்வையாளர் அழைப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல், வேடசந்துார் தொகுதி பார்வையாளர் சேஷகிரி பாபு செய்திக்குறிப்பு: திண்டுக்கல் அரசு விருந்தினர் மாளிகை அறை எண்.4ல் தங்கி உள்ளேன். காலை 10:00 மணி முதல் 11:00 மணி வரை திண்டுக்கல், வேடசந்துார் தொகுதி பொது மக்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தேர்தல் தொடர்பான புகார்கள் குறித்து நேரில் சந்தித்து தெரிவிக்கலாம். நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் 93848 19460 என்ற, mv.nic.inதொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !