உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வாக்காளர் விழிப்புணர்வு

வாக்காளர் விழிப்புணர்வு

திண்டுக்கல் : மாவட்ட மைய நுாலகத்தில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. முதல் நிலை நூலகர் சக்திவேல் தலைமை வகித்தார். மாவட்ட நூலக அலுவலர் சரவணகுமார் பேசினார். இரண்டாம் நிலை நூலகர் சுகுமார், தமிழக காந்தி மன்ற இயக்க மாநில செயலாளர் ஜெயசீலன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை