உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தண்ணீர் தின விழிப்புணர்வு

தண்ணீர் தின விழிப்புணர்வு

நத்தம்: நத்தம் என்.பி.ஆர்., கலை அறிவியல் கல்லுாரியில் நாட்டுநலப்பணித்திட்ட அணி சார்பாக உலக தண்ணீர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. 450க்கு மேற்பட்ட மாணவர்கள்,பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். கல்லுாரி முதல்வர் தேவி தலைமை வகித்தார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் ஆ.சிவக்குமார், கார்த்திகா முன்னிலை வகித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி