உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  திருமண வரவேற்பு விழா

 திருமண வரவேற்பு விழா

கொடைக்கானல்: - கொடைக்கானல் நகராட்சி தலைவர் செல்லத்துரை இல்ல திருமண வரவேற்பு விழா கொடைக்கானலில் நடந்தது. செந்தில்குமார் எம்.எல்.ஏ., மணமக்கள் கவுதம், சுஜியை வாழ்த்தினார். நகராட்சி துணைத் தலைவர் மாயக்கண்ணன்,நகர தி.மு.க., செயலாளர் முகமது இப்ராகிம், கீழ்மலை தெற்கு ஒன்றிய செயலாளர் ஏ.சி .ஐயப்பன் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ