வாரச் சந்தை
வடமதுரை : பொங்கல் பண்டிகைக்காக பொதுமக்கள் பொருட்களை வாங்க வசதியாக வடமதுரை வாரச் சந்தை சனிக்கிழமைக்கு பதிலாக முன்கூட்டியே (ஜன.14) கூடுகிறது. இதே போல அய்யலுார் வார சந்தை வியாழக்கிழமைக்கு பதிலாக இன்று கூடுகிறது.