உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வாரச்சந்தை தேதி மாற்றம்

வாரச்சந்தை தேதி மாற்றம்

வடமதுரை : வடமதுரையில் வாரச்சந்தை சனிக்கிழமைகளில் நடக்கும் நிலையில் இவ்வாரம் ஆக.9 சனிக்கிழமை சவுந்தரராஜப் பெருமாள் கோயில் தேரோட்டம் நடக்கிறது. இதனால் வடமதுரை வாரச்சந்தை ஒருநாள் முன்னதாக ஆக.8க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஹிந்து அறநிலையத்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ