உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஒயர் திருடியவர் கைது

ஒயர் திருடியவர் கைது

கொடைரோடு: ஜெகநாதபுரத்தை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி மோகன் 48 . இவரது வீட்டின் அருகே போர்வெல் மோட்டாரில் இருந்த மின்சார ஒயர் திருட்டு போனது. அம்மையநாயக்கனுார் போலீசார் விசாரித்ததில் மெட்டூர் பகுதியை சேர்ந்த சின்னத்தம்பி 53, திருடியது தெரியவந்தது. அதன்படி அவரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !