மேலும் செய்திகள்
டூவீலரில் வந்து பெண்ணிடம் செயின் பறிப்பு
17-Apr-2025
வேடசந்துார்: நத்தம் செங்குறிச்சியை சேர்ந்த அழகர் 48,மனைவி சின்னப்பொண்ணு 45. இருவரும் வேடசந்துார் சேணன் கோட்டை அருகே தங்கி விவசாயம் செய்கின்றனர். நேற்று காலை 9:00 மணிக்கு ஊருக்கு டூவீலரில் சென்றனர். வேகத்தடையில் ஏறி இறங்கிய போது சின்னப்பொண்ணு விழுந்தார். வேடசந்துார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சின்னப் பொண்ணு இறந்தார். வேடசந்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
17-Apr-2025