மேலும் செய்திகள்
மின் நிலையத்தில் திருட்டு
30-Nov-2024
வடமதுரை: வடமதுரை திருக்கண் ரோட்டில் தும்மலக்குண்டு அருகே விவசாய கிணற்றில் நேற்று காலை பெண் உடல் மிதந்தது. வேடசந்துார் நிலைய அலுவலர் ஜேம்ஸ் அருள் பிரகாஷ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். வடமதுரை போலீசார் விசாரணையில் இறந்தவர் தென்னம்பட்டி அருகே அழகர்நாயக்கன்பட்டி சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மனைவி சாரதா 50, என்பது தெரிந்தது. இறப்பிற்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.
30-Nov-2024