மேலும் செய்திகள்
டூவீலரில் இருந்து தவறி விழுந்த பெண் பலி
08-Oct-2026
அமாவாசை திதி கொடுத்துவிட்டு திரும்பிய பெண் பலி
10-Oct-2026
தொப்பம்பட்டி: மானுாரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி வெள்ளியங்கிரி 55, தனது டூவீலரில் பெரிய மொட்டுனுாத்தில் இருந்து வந்து கொண்டிருந்தார். பழநி நரிக்கல்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் அருகே வந்தபோது, முன்னால் சென்ற டிராக்டர் மீது மோதியதில் இறந்தார். சாமிநாதபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
08-Oct-2026
10-Oct-2026