உள்ளூர் செய்திகள்

தொழிலாளி பலி

கொடைக்கானல்: வங்க தேசத் தை சேர்ந்தவர் நிர்மல் 35. கொடைக்கானல் ரைபிள் ரேஞ்ச் பகுதியில் உள்ள வ.உ.சி. நகரில் கட்டடப் பணியில் ஈடுபட்டபோது சுவர் இடிந்து விழுந்ததில் பலியானார். கொடைக்கானல் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி