உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பைக் மோதி தொழிலாளி படுகாயம்

பைக் மோதி தொழிலாளி படுகாயம்

நத்தம்: நத்தம் அருகே சிறுகுடி- நல்லகண்டத்தை சேர்ந்த கணேசன் கூலித்தொழிலாளி 44. இவர் தனது பைக்கில் சமுத்திராபட்டி வந்து விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். சிறுகுடி ரோட்டில், விநாயகபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த சிறுகுடியை சேர்ந்த மனோஜ் என்பவர் ஒட்டி வந்த பைக் கணேசன் மீது மோதியது. கணேசனுக்கு கால் முறிவு ஏற்பட்டது. இருவரும் (ெஹல்மெட் அணியவில்லை) நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி