உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  போக்சோ வில் வாலிபர் கைது

 போக்சோ வில் வாலிபர் கைது

வடமதுரை: வேடசந்துார் பள்ளி ஒன்றில் 12ம் வகுப்பு படித்த பக்கத்து கிராமத்தை சேர்ந்த மாணவி ஒருவரை மார்ச் 26ல் மாரம்பாடி ரோடு உசேன் ராவுத்தர் தெருவை சேர்ந்த மன்சூர் அலி 22, தனது வீட்டிற்கு அழைத்து சென்றார். அங்கு குடும்பத்தினரிடம் அறிமுகம் செய்து வைத்த பின்னர் ஆசை வார்த்தை கூறி தனி அறைக்கு சிறுமியை அழைத்து சென்று நெருக்கமாக இருந்துள்ளார். அதே விஷயத்திற்கு மீண்டும் தொந்தரவு செய்யவே சிறுமி தனது பெரியம்மாவிடம் கூறினார். இதையறிந்த மன்சூர்அலி சிறுமிக்கும், பெரியம்மா குடும்பத்தினருக்கும் கொலைமிரட்டல் விடுத்தார். போக்சோ'வில் மன்சூர் அலியை கைது செய்த வடமதுரை மகளிர் போலீசார், உடந்தையாக இருந்த மன்சூர் அலியின் தாயார் பாத்திமா, ஜீனத் உள்ளிட்ட 3 பேரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி