உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பஸ் மோதி வாலிபர் பலி

பஸ் மோதி வாலிபர் பலி

சின்னாளபட்டி: பெருமாள்கோயில்பட்டியை சேர்ந்த கூலித் தொழிலாளி பரஞ்சோதி பாக்கியம் 29. திருமணமாகி 3 வயது குழந்தை உள்ளது. அமலிநகருக்கு தனது டூ வீலரில் புறப்பட்டார். (ஹெல்மெட் அணியவில்லை) அங்கிருந்து தனது வீட்டிற்கு திரும்பிய போது, திண்டுக்கல் -மதுரை 4 வழிச்சாலை சந்திப்பு அருகே மதுரையில் இருந்து கோவை நோக்கி வந்த அரசு பஸ் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே இறந்தார். பஸ் டிரைவர் தங்கராஜ் 45, கைது செய்து அம்பாத்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !