உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஊரக திறனாய்வு தேர்வு மாணவர்கள் ஆர்வம்

ஊரக திறனாய்வு தேர்வு மாணவர்கள் ஆர்வம்

ஊரக திறனாய்வு தேர்வு மாணவர்கள் ஆர்வம் ஈரோடு :தமிழக கிராமப்புற அரசு பள்ளிகளில் படிக்கும், ஒன்பதாம் வகுப்பு மாணவ--மாணவிகளுக்கு ஊரக திறனாய்வு தேர்வு நேற்று நடந்தது. மாவட்டத்தில் மொடக்குறிச்சி, சிவகிரி, கொடுமுடி, கோபி, சத்தி, நம்பியூர் உட்பட, 15 மையங்களில் நடந்தது. மொத்தம், 2,700 மாணவ--மாணவிகள் தேர்வெழுத ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில், 2,520 பேர் தேர்வெழுதினர். 180 பேர் ஆப்சென்ட் ஆகி இருந்தனர். மலைகிராமமான கல்கடம்பூர் அரசு மேல்நிலை பள்ளியில், 66 பேரில் 65 பேர் தேர்வெழுதினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ