உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பக்தர்களின் மாட்டு வண்டியை வழிமறித்த போலீசால் பரபரப்பு

பக்தர்களின் மாட்டு வண்டியை வழிமறித்த போலீசால் பரபரப்பு

பக்தர்களின் மாட்டு வண்டியை வழிமறித்த போலீசால் பரபரப்புதாராபுரம்:தாராபுரம் வழியாக ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள், தைப்பூசத்தை ஒட்டி பழனி மலை கோவிலுக்கு செல்கின்றனர். நேற்று மாலை, 5:00 மணியளவில், தாராபுரம் வழியாக, 10க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளில் முருக பக்தர்கள் சொந்த ஊர் திரும்பி கொண்டிருந்தனர். பூக்கடை கார்னர் அருகே வந்தபோது, போக்குவரத்து போலீசார் வழிமறித்து, கடைவீதி வழியாக செல்லக்கூடாது என எச்சரித்தனர். இதனால் கடைவீதியில் வரிசையாக மாட்டு வண்டிகள் நின்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ