உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / லாரி மீது மோதிய பைக்பூக்கடை மேலாளர் பலி

லாரி மீது மோதிய பைக்பூக்கடை மேலாளர் பலி

லாரி மீது மோதிய பைக்பூக்கடை மேலாளர் பலிசத்தியமங்கலம்:சத்தியமங்கலத்தை அடுத்த ராமபையலுாரை சேர்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி, 37; சத்தி பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ஒரு பூக்கடையில் மேனேஜராக வேலை செய்தார். டூவீலரில் வீட்டுக்கு நேற்று மாலை சென்றார். தாலுகா அலுவலகம் முன்புறம் சென்றபோது, எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற லாரியை முந்த முயன்றபோது பின்பக்க சக்கரத்தில் சிக்கி பலியானார். இது தொடர்பாக லாரி டிரைவர் முருகானந்தத்திடம், சத்தி போலீசார் விசாரணை நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !