நேதாஜி பிறந்தநாள் விழா
நேதாஜி பிறந்தநாள் விழாகாங்கேயம், :நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாளை முன்னிட்டு, அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி, காங்கேயம் ஒன்றிய செயலாளர் லோகேஷ் தலைமையில், காங்கேயத்தில் நேற்று கொடியேற்றி, நேதாஜி உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அனைவருக்கும் இனிப்பு வழங்கினர். இதில், 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.