உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சாராயம் காய்ச்சிய இரண்டு பேர் கைது ஈரோடு::

சாராயம் காய்ச்சிய இரண்டு பேர் கைது ஈரோடு::

திங்களூரை அடுத்த நிச்சாம்பாளையம் கீழ்பவானி வாய்க்காலை ஒட்டிய பகுதியில், சாராயம் காய்ச்சி விற்பதாக கிடைத்த தகவலின்படி திங்களூர் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.அங்கு சாராயம் காய்ச்சி விற்க முயன்ற நிச்சாம்பாளையம் ரங்கசாமி, 43, நிச்சாம்பாளையம் அண்ணா நகர் அண்ணாதுரை, 28, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். ஒரு லிட்டர் சாராயம், சாராயம் காய்ச்ச பயன்படுத்திய தளவாட பொருட்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !