எஸ்.ஐ.,க்கு பதவி உயர்வு
எஸ்.ஐ.,க்கு பதவி உயர்வுஈரோடு, டிச. 25-ஈரோடு காவல் துறையில் விரல் ரேகை பிரிவு செயல்பட்டு வருகிறது. இதில் நான்கு பேர் பணியாற்றி வருகின்றனர். இப்பிரிவு எஸ்.ஐ., வீரமோகன், இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்றுள்ளார். அவருக்கு போலீஸ் அதிகாரிகள், சக போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.