மேலும் செய்திகள்
ரூ.33 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
11-Dec-2024
கொப்பரை ஏலத்துக்கு 'லீவு' பெருந்துறை, பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், புதன் மற்றும் சனிக்கிழமையில், கொப்பரை ஏலம் நடக்கிறது. வரும், ௧௫ம் தேதி பொங்கல் பண்டிகை நடப்பதால், அன்றைய ஏலத்துக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
11-Dec-2024