உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சட்ட நகல் எரிப்பு

சட்ட நகல் எரிப்பு

சட்ட நகல் எரிப்பு ஈரோடு, :வக்பு வாரிய திருத்த சட்ட மசோதா, லோக்சபாவில் தாக்கல் செய்ததை கண்டித்து, எஸ்.டி.பி.ஐ., சார்பில், ஈரோட்டில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் அப்துல் ரகுமான் தலைமை வகித்தார். அப்போது சட்ட மசோதா நகலை எரித்தனர். கோவை கோட்ட செயலாளர் முகமது லுக்மானுல் ஹக்கிம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி