மேலும் செய்திகள்
வீட்டு சமையலறையில் சிக்கிய சாரை பாம்பு
22-Feb-2025
காப்புக்காடு பகுதியில் தீசென்னிமலை:சென்னிமலை-காங்கேயம் ரோட்டில், கணுவாய் அருகே வனப்பகுதியை ஒட்டிய காப்புக்காடு பகுதியில், காய்ந்த செடி, கொடிகள் மற்றும் மக்களால் கொட்டப்பட்ட குப்பையில் நேற்று தீப்பிடித்து எரிந்தது. சென்னிமலை தீயணைப்பு நிலைய வீரர்கள் தண்ணீரை பீச்சியடித்தும், தீயணைப்பு வாகனம் செல்ல முடியாத பகுதிக்கு நடந்து சென்று, இலை, தழைகளை பயன்படுத்தி ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
22-Feb-2025