உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / திடக்கழிவு மேலாண்மைதிட்டம் குறித்து ஆலோசனை

திடக்கழிவு மேலாண்மைதிட்டம் குறித்து ஆலோசனை

திடக்கழிவு மேலாண்மைதிட்டம் குறித்து ஆலோசனைஈரோடு:திடக்கழிவு மேலாண்மை திட்டம் தொடர்பான ஆலோசனை கூட்டம், ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாநகர நல அலுவலர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். நான்கு மண்டல சுகாதார அலுவலர்கள், ஆய்வாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். மாநகர நல அலுவலர் கார்த்திகேயன், அறிவுரை மற்றும் ஆலோசனை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி