உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சத்துணவு சமையலறை கட்ட பூஜை

சத்துணவு சமையலறை கட்ட பூஜை

சத்துணவு சமையலறை கட்ட பூஜைஅந்தியூர்: அந்தியூர் அருகே கூத்தம்பூண்டி பஞ்., ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், சத்துணவு தயாரிக்கும் அறை சேதமடைந்து, எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாய நிலையில் இருந்தது. அறையை சீரமைக்க வேண்டும் அல்லது புதிய கட்டடம் கட்ட வேண்டும் என்று, மக்கள் கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து, 7.56 லட்சம் ரூபாய் மதிப்பில், சமையலறை கட்டும் பணியை, அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாச்சலம் நேற்று, பூஜை செய்து தொடங்கி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை