பண்ணாரியில் நாளை குண்டம் விழா பூச்சாட்டு
பண்ணாரியில் நாளைகுண்டம் விழா பூச்சாட்டுசத்தியமங்கலம்:தமிழக அளவில் பிரசித்த பெற்ற, சத்தியமங்கலம் அருகேயுள்ள பண்ணாரியம்மன் கோவிலில் நடப்பாண்டு குண்டம் விழா, பூச்சாட்டுதலுடன் நாளை தொடங்குகிறது. ஏப்.,1ல் திருக்கம்பம் சாட்டுதல், ஏப்., 7, 8ல் குண்டம் இறங்குதல், ஏப்.,9ல் புஷ்பரதம், 10ல் மஞ்சள் நீராட்டு, 11ல் தங்கரத புறப்பாடு, 14ல் மறுபூஜை நடக்கிறது.