மேலும் செய்திகள்
மலை தேனீ கடித்து தொழிலாளி பலி
26-Mar-2025
சவுதியில் இருந்து திரும்பியஇன்ஜினியர் சாவால் அதிர்ச்சிஅந்தியூர்:அந்தியூர் அருகேயுள்ள தவிட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் மாதேஸ்வரன், 48; சவுதியில் உள்ள மஸ்கட்டில் கட்டட பொறியாளராக பணிபுரிந்தார். இரண்டு தினங்களுக்கு முன் சொந்த ஊர் வந்தார். நேற்று காலை குளிக்க சென்றவர் பாத்ரூமில் மயங்கி விழுந்தார். உறவினர்கள் மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவ பரிசோதனையில் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. இதுகுறித்து அந்தியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
26-Mar-2025