உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / விவசாயியிடம் பட்டப்பகலில்பணம் பறித்த கும்பலால் பகீர்

விவசாயியிடம் பட்டப்பகலில்பணம் பறித்த கும்பலால் பகீர்

விவசாயியிடம் பட்டப்பகலில்பணம் பறித்த கும்பலால் பகீர்தாராபுரம்:தாராபுரத்தை அடுத்த குண்டடத்தை சேர்ந்த விவசாயி உதயபாரதி, 25; நேற்று முன்தினம் மாலை, மேட்டுக்கடையில் உள்ள தனியார் பள்ளி அருகே, டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரே பைக்கில் வந்த நான்கு பேர், உதயபாரதியை வழிமறித்து மிரட்டி, அவரிடம் இருந்த இரு செல்போன், 8,௦௦௦ ரூபாயை பறித்து சென்றுள்ளனர். உதயபாரதி புகாரின்படி குண்டடம் போலீசார், வழிப்பறி கும்பலை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை