மேலும் செய்திகள்
தரையிறங்க முடியாமல் தவித்த ஏர் இந்தியா விமானம்
03-Apr-2025
தாத்தாவை பார்க்க 'பறந்து' வந்த பேரன்கோபி:கோபி அருகே பச்சைமலை முருகன் கோவில் மலையை சுற்றி, நேற்று காலை, 10:30 மணிக்கு, தாழ்வாக ெஹலிகாப்டர் பறந்து சென்றது. கோபி போலீசார் விசாரித்தபோது, ஒடிசா மாநிலத்தில் வசிக்கும் பேரன், கோபியில் உள்ள தாத்தாவை பார்க்க குடும்பத்துடன் வந்தது தெரியவந்தது.
03-Apr-2025